Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

IRFC நிகர லாபம் 10% உயர்வு

IRFC நிகர லாபம் 10% உயர்வு

நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.6,372 கோடியிலிருந்து ரூ.7,924 கோடியாக உயர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இந்திய ரயில்வே நிதிக் கழகத்தின் (ஐஆர்எப்சி) நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிகர லாபம் 10 சதவீதம் உயர்ந்து ரூ.1,958 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் லாபம் ரூ.1,777 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.6,372 கோடியிலிருந்து ரூ.7,924 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த செலவினம் ரூ.5,966 கோடியாக அதிகரித்துள்ளது.

நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.60,573 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு பங்குக்கு ரூ.1.15 இடைக்கால ஈவுத்தொகை வழங்க இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ரயில்வே சார்ந்த தொழில்களில் விரிவாக்கம் மேற்கொள்வதால் லாபமும், வட்டி வருவாயும் மேம்பட்டுள்ளதாக நிறுவனத் தலைவர் மனோஜ் குமார் துபே தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி
மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.23,303-க்கு விற்பனை
அடுத்த செய்தி
Govt sets new audit rules for cooperatives

தொடர்புடைய செய்திகள்